போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-10-05 17:28 GMT

பெரியகுளம் தென்கரை கடைவீதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும் ஆக்கிரமிப்புகளும் அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி