போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-10-05 11:37 GMT
நாமக்கல் மணிக்கூண்டு அருகே சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக சென்று வருவதற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த இருசக்கர வாகனங்களை பூங்கா சாலையில் ஒருபுறமாக நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி