பஸ்வசதி வேண்டும்

Update: 2022-07-15 12:57 GMT

சின்னசேலம் நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் வானக்கொட்டாய் காட்டுப்பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு போதிய பஸ் வசதி இல்லாததால் சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து மாணவர்கள் தினமும் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நடந்தே வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போதிய பஸ் வசதியை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்