புதுச்சேரி-கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்டு அடிக்கப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தொியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்தை தடுக்க வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்டு அடிக்க முன்வர வேண்டும்.