கட்டிட கழிவுகள்

Update: 2022-07-15 12:40 GMT

கோவை வீரகேரளம்-சீரநாயக்கன்பாளையம் சாலையில் அரசு பள்ளி அருகே கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதுபோன்று வீரகேரளம் பகுதியில் பல இடங்களில் பொது இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே கட்டிட கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்