விபத்து அபாயம்

Update: 2022-09-29 17:36 GMT

நாமக்கல் நகரில் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் அதிக அளவிலான லோடுகளை அபாயகரமாக ஏற்றி செல்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் போது இந்த லோடு சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமான லோடு ஏற்றி செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்