நிழற்குடை வேண்டும்

Update: 2022-09-29 16:46 GMT

மதுரை கோரிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள்  நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி