சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-25 13:24 GMT

கூடலூர் விதைப்பண்ணை சாலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் சேதமடைந்தது. இந்த குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி