போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-25 13:09 GMT

நாமக்கல் நகர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாகும். இந்த நகரின் மைய பகுதியில் பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. ஒருசில டிரைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்தாமல் சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி