பயணிகள் நிழற்குடை சேதம்

Update: 2022-09-24 17:08 GMT

திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துப்பட்டி மைலாப்பூரில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்துவிட்டது. இதனால் பயணிகள் உள்ளே சென்று அமரவே பயப்படுகின்றனர். மழைக்காலத்துக்கு முன்பு பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்