போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-21 11:29 GMT

போக்குவரத்துக்கு இடையூறு

தாராபுரம் கொழிஞ்சிவாடி ஒற்றை தெருவில் கரூர்சாலை சந்திக்கும் இடத்தில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இது கரூர்சாலையில் இருந்து வருவோருக்கும் மற்றும் பழனி சாலையில் இருந்து வருவோருக்கும் எதிர் வரும் வாகனங்களை பார்க்க இயலாதவகையில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அவசர தேவைக்கு செல்ல இயலாது. எனவே தண்ணீர் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும்.

சிவராமன், தாராபுரம்.

78224808764

மேலும் செய்திகள்

பஸ் வசதி