சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-20 12:15 GMT

நாமக்கல் நல்லிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வரை சமீபத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தது. இதையொட்டி சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்டு, தார் ஊற்றப்பட்டது. ஏற்கனவே உள்ள சாலையும், புதிதாக அமைக்கப்பட்ட சாலையும் சரிசமமாக இல்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்