போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கார்

Update: 2022-09-19 14:40 GMT
பெங்களூரு ராயன் ரோடு பகுதியில் சாலை ஓரத்தில் பல நாட்களாக கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி