மீண்டும் பஸ் இயக்கப்படுமா ?

Update: 2022-09-18 16:04 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து எஸ்.வலையப்பட்டிக்கு மாலை நேரத்தில் இயக்கப்படும் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் மாலை நேரத்தில் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி