போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-17 17:18 GMT

திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் சாலையை ஆக்கிரமித்து பலர் வியாபாரம் செய்கின்றனர். இதனால் வாகனங்கள் இயல்பாக செல்ல முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி