சென்னைக்கு பஸ் வசதி

Update: 2022-09-17 17:10 GMT

 வருசநாட்டில் இருந்து சென்னைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் அந்த பஸ் தற்போது இயக்கப்படாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வருசநாட்டில் இருந்து சென்னைக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி