மின் விளக்குகள் வேண்டும்

Update: 2022-09-16 14:46 GMT

மண்ணிவாக்கம் வண்டலூர் சாலையில் மின் விளக்குக்கள் இல்லை. இதனால் இந்த சாலையில் இரவு நேர பயணம் என்பது கடினமாக இருக்கிறது. எனவே மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி