சேதம் அடைந்த தடுப்பு கட்டை

Update: 2022-09-13 17:12 GMT

புதுவை அண்ணாசாலை, புஸ்சி வீதி, எஸ்.பி.படேல் சாலை உள்ளிட்ட நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சாலையின் நடுவில் சிறிய அளவிலான தடுப்பு கட்டை வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில தடுப்பு கட்டைகள் சேதமடைந்து காணப்படுகிறது. அதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி