போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-09-13 15:05 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிறுத்தம் அருகில் பெரிய அம்மாபாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் வலது புறம் உள்ள கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துவால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வாகனங்களை அங்கு நிறுத்த குன்னம் போலீசார் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்