அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்

Update: 2022-09-13 10:40 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா. குறிப்பாக மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ்கள் பழுதாகாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

பஸ் வசதி