போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-10 15:13 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் முதல் பஸ் நிலையம் வரை சாலையோரங்களில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்