வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்படுமா?

Update: 2022-09-04 15:24 GMT
பெங்களூரு டி.சி. பாளையா பகுதியில் அனந்தபுரா பஸ் நிறுத்தம் உள்ளது. இதை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் பஸ் நிறுத்தம் அருகே சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி