பஸ் வசதிகள் இல்லை

Update: 2022-09-04 11:39 GMT

பஸ் வசதிகள் இல்லை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் விருமாண்டம்பாளையம் பஞ்சாயத்து அம்மாபாளையம் பகுதியில் 700 குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பெரும்பாலான பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

திருப்பூரில் இருந்து அம்மாபாளையம் செல்வதற்கு 3 பஸ்களில் மாறி, மாறி செல்ல வேண்டி உள்ளது.எனவே சம்பந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பணிமனை மேலாளர் அம்மாபாளையம் நேரடியாக செல்லும் வகையில் பஸ்வசதி செய்து தரவேண்டும்.

்மூர்த்தி,அம்மாபாளைம்.

9384772141

மேலும் செய்திகள்