பஸ் நின்று செல்லுமா?

Update: 2022-09-03 13:09 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சந்தைபேட்டை பஸ் நிறுத்தத்தில் சில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால்  அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்