சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-01 17:39 GMT

புதுச்சேரி கப்பித்தேன் மரியூஸ் வீதியில் சாக்கடை கால்வாய் மீது போடப்பட்ட சிமெண்டு சிலாப் சேதம் அடைந்து கிடக்கிறது. இந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி