போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-01 16:55 GMT

திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். நெரிசலை தவிர்க்க ஒத்தக்கண் பாலத்தை அகலப்படுத்த வேண்டும்

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி