நடைபாதை சேதம்

Update: 2022-08-27 16:47 GMT

புதுச்சேரி புஸ்சி வீதியில் நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

பஸ்வசதி