புதுச்சேரி அண்ணாசாலையில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.