டவுன் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-08-23 18:00 GMT

புதுவை மூலக்குளத்தில் இருந்து கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு டவுன் பஸ் வசதி இல்லை. பொதுமக்களின் நலன் கருதி டவுன் பஸ்கள் இயக்கவேண்டும்.

மேலும் செய்திகள்