மதுரை மாநகராட்சி 37-வது வார்டு தாசில்தார் நகர் நெல்லை வீதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளில் கழிவறைகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?