மணல் குவியலால் விபத்து அபாயம்

Update: 2026-08-30 17:03 GMT

நிலக்கோட்டை மற்றும் அணைப்பட்டி பகுதியில் உள்ள சாலைகளின் நடுவே உள்ள தடுப்புச்சுவரின் அருகே அதிக அளவில் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் மணலை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்