சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-08-30 15:25 GMT

பாகூர் கொம்யூன் மணமேடு கிராமத்தில் 6 மாதங்களாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. கரடு, முரடாக சாலை காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சாலை அமைக்க வேண்டும்.

-

மேலும் செய்திகள்