சாலையில் தேங்கிய மண்

Update: 2022-07-18 16:48 GMT

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையின் இருபுறமும் மண் படிந்துள்ளது. இதனால் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அவர்கள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் தேங்கிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்