பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-01 18:23 GMT
க.புதுப்பட்டி பேரூராட்சியில் பூங்காவில் புதர்மண்டி காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்