பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-01 18:02 GMT

கம்பம் காந்திஜி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. மேலும் பூங்காவில் உள்ள கழிப்பறை பயன்பாடின்றி மூடி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்