சிறுவர் பூங்கா தேவை

Update: 2024-07-28 18:08 GMT
சாமியார்பேட்டை கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்கா முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் கடற்கரைக்கு வரும் சிறுவர், சிறுமிகள் அந்த பூங்காவில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்