மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Update: 2024-06-16 13:15 GMT

சென்னை ஆதம்பாக்கம், சி.டி. லிமிட் தெருவில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் சருக்கு உபகரணங்கள் துரு பிடித்து, மோசமான நிலையில் உள்ளது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சேதடடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்