ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தை பகுதியில் நகராட்சி பூங்கா சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்