பராமரிப்பு இல்லாத பூங்கா

Update: 2024-03-31 16:57 GMT

முதலியார்பேட்டை பாரதிதாசன் நகரில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே சிறுவர் பூங்கா உள்ளது. இங்குள்ள விளையாட்டு சாதனைகள் உடைந்த நிலையலை், பராமரிப்பு இல்லாமல் மரங்களின் இலைகள் உதிர்ந்து குப்பையாக காட்சியளிக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டுள்ள நிலையில் பூங்காவை பராமரித்து சிறுவர்கள் விளையாட ஏற்ற இடமாக மாற்றவேண்டும். 

மேலும் செய்திகள்