ரெயில்வே மேம்பாலம் தேவை

Update: 2024-03-24 17:36 GMT

புதுவை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க முக்கிய சாலைகளில் மேம்பாலம் அவசியமாகிறது. புதுச்சேரி - கடலூர் ரெயில்வே கேட் பகுதியில் பலமுறை ரெயில்கள் செல்லும்போது கேட் மூடப்படுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்