சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறுவர்கள் பூங்கா பல மாதங்களாக பயன்பாடின்றி கிடக்கிறது. மேலும் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளது. எனவே பூங்காவை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.