நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-01-28 13:45 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சிறுவர்கள் விளையாடும் அனைத்து பொருட்களும் சேதமடைந்து உள்ளன. அதனை சரி செய்து பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்