பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-27 16:32 GMT

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 8-வது வார்டு சிறுவர் பூங்காவில் சில இடங்களில் புதர்மண்டி காணப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பூங்காவில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

மேலும் செய்திகள்