பூங்காக்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-20 16:10 GMT
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதியில் 2 பூங்காக்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழையுடன் சூறாவளி காற்று வீதியதில் பூங்காங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தன. அப்போது பூங்காக்களில் இருந்த விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் சேதமடைந்தன. தற்போது வரை பூங்காக்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே பூங்காக்களில் சேதமடைந்து காணப்படும் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகளை மாற்றி சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்