நடைபயிற்சிக்கு இடையூறு

Update: 2022-07-20 15:36 GMT

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பிருந்தாவன் குடியிருப்பு அருகில் க்ராஸ் சாலையில் அமைந்துள்ள பூங்காவின் வெளியே, கார் போன்ற வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. இதனால் பூங்காவையொட்டி நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே வாகனங்களை பூங்காவிற்கு அருகில் நிறுத்தாமல், சற்று தள்ளி நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்