பூங்கா பராமரிப்பு

Update: 2022-08-14 12:57 GMT

கோவைப்புதூர் 89-வது வார்டு பிரஸ் என்கிளேவ் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முகம் சுழிக்கின்றனர். எனவே பூங்காவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்