தூர்வாரப்பட வேண்டிய ஏரி

Update: 2022-08-08 14:16 GMT
தர்மபுரி நகரின் அருகே சோகத்தூர் ஏரியின் பெரும்பகுதியை புதர்கள்,முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் மழை பெய்த போதும் இந்த ஏரியில் குறிப்பிடத்தக்க அளவில் மழைநீர் தேங்கவில்லை. எனவே இந்த ஏரியை தூர்வாரி மழை நீர் ஏரிக்கு வருவதற்கான வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
முனிராஜ்,தர்மபுரி.

மேலும் செய்திகள்