கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் பூங்கா ஒன்று உள்ளது இந்த பூங்காவில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் தூங்கப் போதிய பராமரிப்பு இன்று உள்ளதால் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது இதனால் நடைபெற்று வருபவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.