ஆலங்குளம் மலைக்கோவில் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே இந்த பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?