அபாயகரமான நிலையில் வைகை அணை சிறுவர் பூங்கா

Update: 2022-07-31 12:12 GMT

வைகை அணை பூங்கா போதிய பராமரிப்பி இன்றி உள்ளது. இதில் பூங்காவில் உள்ள உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் சிறுவர்களுக்கு காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்